குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, September 17, 2022

பெரியாரை பின்பற்றுவோம் - மனிதாபிமானத்தைப் போற்றுவோம்

அன்பே கடவுள் அவ்வளவுதான். சக மனிதனின் வளர்ச்சியிலும், அவனின் நலனிலும் அக்கறை கொள்பவன் எவனோ அவனே இறைவன். பேராசைப்படாமலும், பொறாமைப்படாமலும் இருப்பவன் எவனோ அவனே மனிதன். 

உயர் சாதி நாங்கள் என்று எவன் பேசினாலும் அவன் மனித குலவிரோதி. ஆக பிராமணியம் மனித குலத்தின் எதிரி என்பதில் யாருக்கேனும் சந்தேகம் இருப்பின் அவர்களும் மிருகங்களே.

மனிதாபிமானத்தைப் பற்றிப் பேசும் பெரியாரை, அவர் வழி நின்று எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடும் வண்ணம் அவரின் பிறந்த நாளில் இன்று உறுதியேற்போம்.


பெரியாரின் கருத்துக்கள் மேலே இருப்பவை. இவற்றை எவன் மறுதலிக்கின்றானோ அவனே மனிதனின் எதிரி.0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.