குரு வாழ்க ! குருவே துணை !!

நிலம் கட்டுரைகள்

கடுமையான உழைப்பின் மூலம் சம்பாதிக்கப்படும் பொருளை வெகுபாதுகாப்பாக முதலீடு செய்வதில் நிலம் / பூமி மட்டுமே முதலிடத்தில் உள்ளது. 

பாதுகாப்பான முதலீடாக இருக்கும் பூமியை கிரையம் பெறும் போது கவனிக்க வேண்டிய வெகு முக்கியமான குறிப்புகளை இங்கு அனுபவ பதிவுகளாக எழுதி இருக்கிறேன். 

அதுமட்டுமின்றி பல்வேறு செய்திகளையும் இங்கு பதிவு செய்து வருகிறேன். படித்துப் பயன்பெறவும். 

சிக்கல்கள் ஏதுமின்றி பாதுகாப்பான முதலீடுகளை மேற்கொள்ளவும் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்.

லீகல் ஒப்பீனியன் மற்றும் அக்ரிமெண்டுகள், பத்திரங்கள், ரசீதுகள் மற்றும் நில சர்வே ஆகியவை செய்து தரப்படும். 

தேவைப்படுபவர்கள் அணுகலாம். மேலதிக விபரங்களுக்கு www.vsjinfra.com இணையதளத்தினைப் பார்க்கவும்.


கோவை தங்கவேல்

போன் : 9600577755

இமெயில் : covaimthangavel@gmail.com

வாழ்க வளமுடன் !

==========================================================


 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.