குரு வாழ்க ! குருவே துணை !!

மத்திய அரசு கல்வி நிலையங்கள் மற்றும் படிப்புகள்

மத்திய அரசின் கல்வி நிலையங்கள் மற்றும் படிப்பு விபரங்கள் கீழே வழங்கப்பட்டுகிறது. படித்துப் பயன்பெறுக என தமிழக மாணவர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

ஏன் மத்திய அரசின் கல்வி நிலையங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

தரமான கல்வி மற்றும் மிக மிக குறைந்த கல்விக் கட்டணம் அதுமட்டுமின்றி உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆகவே அனைவருக்கும் பயன்படும் நோக்கில் இந்தப் பகுதி இங்கு எழுதப்படுகிறது. மாணவர்களும், பெற்றோர்களும் பயன்பட வேண்டுமென்பதற்காக இந்த முயற்சியை அடியேன் எடுத்திருக்கிறேன்.

தான் படிக்காவிட்டாலும் பிறர் படிக்க வேண்டுமென்ற ஆவலில் எனது நண்பர் தூத்துக்குடி ஸ்டீபன் அவர்கள் இலவசமாக தகவல்களைத் தேடித் தேடி அளித்து வருகிறார்.

அவரது முயற்சிக்கு எனது சிறிய பங்களிப்பாக இதை எனது பிளாக்கில் தொடர்ந்து வெளியிட ஆவல் கொண்டிருக்கிறேன்.

அனைவரும் பயன்படுத்திக் கொள்க. பிறருக்கு பகிர்ந்து கொள்ளுங்கள். பெற்றோர்களுக்கு கல்விக்காக சுமையை ஏற்றி விடாமல் நன்கு படித்து வாழ்க்கையில் ஒவ்வொரு தமிழர்களின் குழந்தையும் நல்ல நிலையில் முன்னேறி நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லவை செய்யட்டும்.

மத்திய அரசின் ஒவ்வொரு பணியிலும் நம்பிக்கைக்கும், திறமைக்கும் பெயர் போன வீர மறத் தமிழர்களின் குழந்தைகள் இருக்க வேண்டுமெனும் அடங்கா ஆவல் எனக்குண்டு.

அனைவரும் இணைந்திடுவோம். தமிழ் நாட்டையும், தமிழரையும், இந்தியாவையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் இளைஞர்களை உருவாக்கும் முயற்சியினை முன்னெடுப்போம்.


வாழ்க தமிழ்

வாழ்க தமிழர்

வாழ்க தமிழ் நாடு

வாழ்க பாரதம்

 

வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே இருக்கும் இணைப்பின் மூலம் இணையவும்.

Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/DHPh0kTLirk33raVomRu3K

================================================================= 

கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். பிறருக்கு பகிர்ந்து உதவுங்கள்

=================================================================

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.