குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, May 7, 2010

பசு ஏறி காளை மரணம்

ஆபிதீன் அவர்ககளின் சிறுகதை “அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு” படித்த போது மட்டுமே நான் மிகச் சந்தோஷமாயிருந்தேன். சிறுகதையென்றால் சிறுகதைதான் போங்கள்.

அன்பு நண்பர்களே, உங்களுக்கும் நிச்சயமாய் சிரிப்பு வரும். படித்து விட்டு அவருக்கொரு பதிலெழுதிப் போடுங்கள். சுகமாயிருக்கும் அவருக்கு.

நன்றி ஆபிதீன் சார்.


link : http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html

3 comments:

nagoreismail said...

சார், ஆபிதீன் அவர்களின் இந்த கதையை மட்டும் தான் படித்திருக்கிறீர்களா?

இவர்களின் கதை களவாடப்பட்டதே ஒரு பெரிய கதை

Thangavel Manickam said...

இஸ்மாயில் இனிமேல் படிக்கவிருக்கிறேன்.

இவர்களின் கதை களவாடப்பட்டதே ஒரு பெரிய கதை - என்ன வென்று சொல்லு்்களேன்.

siva said...

ஒரு சிறந்த படைப்பைப் படிக்க வைத்ததற்கு நன்றி தோழா!

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.