skip to main |
skip to sidebar
குரு வாழ்க ! குருவே துணை !!
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்
எத்தனையோ பேர்களுக்கு டிரம்ஸ் வாசித்துப் பார்க்க வேண்டுமென்று ஆவலாய் இருக்கும். அதெல்லாம் சாத்தியப்படுமா என்றால் வேதனைதான். ஆனால் கணிணி உலகில் அது சாத்தியம் தான். இந்தப் பிளாக்கை படிக்க வரும் நண்பர்கள் சிறிது நேரம் டிரம்ஸ் வாசித்துப் பழகுங்கள்... நன்றாக வாசித்தால் அருகில் இருப்போரின் சிரிப்பை பெறுவீர்கள். கர்ண கடூரமாக வாசித்தால் முறைப்பை பெருவீர் என்பதை நினைவில் கொள்க.Virtual'>http://www.pog.com/games/Virtual_Drums">Virtual Drums

Click here to play this game