குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, November 19, 2008

சொர்க்கமே என்றாலும்....

இப்பாடலை எனது மனம் கவர்ந்த பதிவர் ஒருவருக்காக இங்கு பதிவிடுகிறேன்.
அனானிமஸின் கமெண்ட்ஸ்சுக்காக பழைய போட்டோவை இணைத்துள்ளேன். இந்த போட்டோவில் ஒரு விஷயமிருக்கிறது. என் மனைவியால் மூன்று வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் இது. எனது புகைப்படங்களிலேயே இது தான் அழகாய் இருப்பதாக அவளிடம் சொல்வேன். அதற்கு அவளின் பதில் : கணவர் எந்த போஸில் அழகாய் இருப்பார் என்று மனைவிக்குத் தான் தெரியும்.

3 comments:

Anonymous said...

HI GOLD KING, thanks for changing your photo. I have a valid reason to ask you change that profile photo. I know that, you too know what it could be... Leave it.

Like you enjoy Nancy Ajram, there are songs enjoyed by other communities.

http://www.youtube.com/watch?v=3Cx1w02KMzU

This is one of the chinese songs, ( chinese songs are not much popular to indians ) what im trying to memorise. Try if you can.

Cheers. (Sorry i am not gud enough to type in Tamil - Manikkavum Mr GOLDKING - Thankavel eppadiyum koopidalam illah??)

Thangavel Manickam said...

கமென்ட்ஸுக்கு நன்றி. லவ் லவ் லவ் பாடல் அருமை. இப்படிப் பட்ட பாடல்களை எனக்கு அறிமுகம் செய்து வையுங்களேன் ப்ளீஸ்.

கேட்க மிக அருமையாக இருந்தது. சாருவின் ஆசியால் அரபி இசை அறிமுகமானது.

தங்களின் ஆசியால் சீனா இசை அறிமுகமாகி இருக்கிறது.

என்னை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள்.

மனிதன் பெயரால் அடையாளப் படுத்தப் பட்டால் அவன் சாதராணவன். செயலால் அடையாளப்படுத்தப்பட்டால் சாதனையாளன்.

பெயர் முக்கியமில்லை. செயல் தான் முக்கியம். சும்மா... சீரியஸாகாதீங்க. டேக் கேர்.

Anonymous said...

GOLD KING!!!
Nice song hindhi remix.

http://www.youtube.com/watch?v=80Cv7NQo44A

http://www.youtube.com/watch?v=fXoMAP0iEwQ&feature=related


From the same person who call you GOLD KING....

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.