பரபரப்புச் செய்தி என்ற அரசியல் பத்திரிக்கையில் முதன் முதலாய் எழுத ஆரம்பித்திருக்கிறேன். முதல் கட்டுரை வெளிவந்து இருக்கிறது. முதல் கட்டுரையே அசுர அடியாய் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறேன். பத்திரிக்கை சென்னை மற்றும் கோவையில் கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள். நிச்சயம் நீங்கள் விரும்பும்படியான கட்டுரைகளை எழுதுவேன் என்று நம்புகிறேன்.
- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்
5 comments:
வாழ்த்துக்கள்.
கரிகாலன்
www.karikaalan.blogspot.com
கட்டாயம் எழுதவேண்டும்,
'ஆயுதம்' போன்று அடுத்தவருக்கு விட்டுக் கொடுக்காதீர்கள் !
வாழ்க வளமுடன் !
வாழ்த்துக்கள் ! அசத்துங்க !
யுவா சார் ! ஆயுதம் பத்திரிக்கை ஆறு வருடத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஆகையால் ஆயுதம் ஐடியா நிறுத்தப்பட்டு விட்டது.
வாழ்த்துக்கள் தங்கவேல்!!!
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.