குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, May 11, 2012

வேலைக்குத் தேவை : எம்எஸ்சி பட்டதாரி

வாழ்க்கையின் முதல் தத்துவம் என்ன தெரியுமா? துணிச்சலை சோதித்துப் பார்ப்பதுதான். அவ்வாறு துணிச்சலை சோதிப்பவன் தான் என்றும் மாறாதா நிலைத்த வெற்றியைப் பெறுவான் என்கிறார் டூஸே.

எனது நண்பரின் சென்னையில் இருக்கும் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணிபுரிய எம் எஸ் சி ( மேத்ஸ், பிசிக்ஸ்) - கணிதம் அல்லது இயற்பியல் பெண் பட்டதாரி தேவை. மாலையில் நண்பரின் குழந்தைகளுக்கு (இருவர்) டியூசன் சொல்லித் தர வேண்டும். தங்குமிடம் கொடுத்து விடுவார். தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் தருவார்.

அதுமட்டுமல்ல, அசைவம், சைவம் சமைக்கத் தெரிந்த ஆதரவற்ற பெண்கள் இருவர் சென்னையில் பிரதான ஹோட்டல் அதிபர் வீட்டிற்கும், பில்டர் நண்பர் ஒருவரின் வீட்டுக்கும் தேவைப்படுகின்றனர்.

விருப்பம் உடையவர்கள் அல்லது வேலை தேடுவோரை அறிந்தவர்கள் எனது தொலைபேசி எண்ணைக் கொடுத்து அழைக்கச் சொல்லவும். இந்த மாதத்தின் கடைசி தேதி வரைக்கும் அழைக்கலாம்.எனது தொலைபேசி எண் : 96005 77755

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.