குரு வாழ்க ! குருவே துணை !!

Saturday, January 31, 2009

நாகேஷ் - காமெடி

மக்களின் மனதில் என்றும் மறையாத நடிப்புக் கொண்டவர் நாகேஷ். விருதுகளுக்கும் அப்பாற்பட்ட நடிகரின் மரணம் சற்று வேதனையாக இருந்தாலும் சினிமா உலகில் என்றும் மறையாத புகழுடையவர். நடிப்பின் மூலம் மற்றவரை சிரிக்க வைத்தவர் அவர். அழுவது அவருக்குப் பிடிக்காது என்பதால் தான் இந்த கிளிப்பினை இணைக்கிறேன்.

3 comments:

இராகவன் நைஜிரியா said...

காலை தினமலரில் செய்தியைப் பார்த்தவுடன் மனது அடைந்த துக்கத்திற்கு அளவே கிடையாது..

ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது

மாதேவி said...

நாகேஷ் நடிகரின் மரணம் கவலை அளித்தது. ஆ
யினும் மறக்க முடியாத பாலையாவிற்கு கதை சொல்லும் காட்சியை இணைத்தது அவரின் பொற்காலத்தை நினைவூட்டியது.

Thangavel Manickam said...

பின்னூட்டமிட்ட ராகவன் சார், மாதேவி இருவருக்கும் நன்றி.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.