குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ். Show all posts
Showing posts with label வெள்ளிங்கிரி சுவாமி குருபூஜை அழைப்பிதழ். Show all posts

Friday, February 15, 2019

34வது குருபூஜை விழா அழைப்பிதழ்

சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமியின் ஜீவ ஐக்கிய 34ம் ஆண்டு குரு பூஜை விழா இனிதே வரும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெற உள்ளது.

அழைப்பிதழ் யூடியூப்பில் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. இடம், நாள், தொடர்பு மற்றும் ஆசிரமத்தின் புகைப்படங்கள் அனைத்தும் இடம் பெற்றிருக்கும் அழைப்பிதழை ஏற்றுக் கொண்டு குருவருள் பெற்று சிறந்திட அன்புடன் அழைக்கிறேன்.