குரு வாழ்க ! குருவே துணை !!

Sunday, February 6, 2022

37வது சற்குரு வெள்ளிங்கிரி சுவாமிகள் குரு பூஜை விழா அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே!

இயற்கை அன்னையின் அருள் பாலிக்கும், சித்தர்கள் ஸ்தூல வடிவில் உலா வரும் வெள்ளிங்கிரியாம் தென்கயிலையிலே நொய்யல் ஆற்றங்கரையோரம் ஜீவமுக்தி அடைந்து குருவருள் கிடைக்க விதிப்பலன் கொண்ட ஜீவாத்மாக்களுக்கு அருள் வழங்கி வரும்,  நமது குரு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் 37வது குருபூஜை விழாவில் பங்கு கொண்டு சீரும் சிறப்பும் வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன். 


ஸ்ரீபிலவ வருடம் - தமிழ் மாசி மாதம் 1ம் தேதி - ஞாயிற்றுக் கிழமை

2022 ஆங்கில வருடம் - 13.02.2022ம் தேதி

இடம் : சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி ஆலயம்

தொடர் தியானம்

காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை


அன்னமளிப்பு காலையிலிருந்து வழங்கப்படும்


ஈஷா யோக மையம் செல்லும் வழியில் முள்ளங்காட்டில் இடதுபுறச்சாலையிலிருந்து ஆசிரமத்திற்கு வரலாம்.


தொடர்புக்கு : 98948 15954, 90802 22657

டிஜிட்டல் அழைப்பிதழ் கீழே இருக்கிறது. கிளிக் செய்து மேலதிக விபரங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.நமது குருவின் வரலாற்றினையும் ஆசிரமத்தினையும் கீழே இருக்கும் வீடியோவில் காணுங்கள்அனைத்து நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறேன்0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.