குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, February 15, 2021

36வது ஆண்டு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி சுவாமிகளின் குருபூஜை விழா அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே,

நிகழும் சார்வரி வருடம், மாசி மாதம், 12ம் தேதி (24.02.2021) அன்று எம் குருவின் 36வது ஆண்டு குருபூஜை விழா சிறப்புற நடைபெற இருக்கிறது.

கீழே அழைப்பிதழ் இணைத்துள்ளேன். 

வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் கோவையில் அமைந்திருக்கும் எம் குருவின் ஜீவசமாதியில் நடைபெற இருக்கும் விழாவிற்கு தாங்களும், தங்கள் நண்பர்களும், குடும்பத்தாரும், உற்றாரும், உறவினரும், சுற்றாரும் வந்து குருவருள் பெற்று வளம் பல பெற்று மகிழ்ச்சியான வாழ்வு வாழ அன்புடன் அழைக்கிறேன்.கீழே யூடியூப் அழைப்பிதழ் இணைத்துள்ளேன்

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.