அன்பு நண்பர்களே,
கடந்த 2008ம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறேன். முதன் முதலாக அமேசான் கிண்டிலில் ‘கொஞ்ச நேரம் பேசலாமா?” என்ற எனது புத்தகத்தை நேற்று வெளியிட்டிருக்கிறேன். தங்களின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்.
கிண்டில் ஆப்பில் இப்புத்தகத்தைப் படிக்கலாம்.
புத்தகத்தைப் படித்து விட்டு தங்களின் மேலான கருத்தினை கிண்டிலில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.