குரு வாழ்க ! குருவே துணை !!

அழைக்க : 9600577755 - இமெயில் : covaimthangavel@gmail.com

தென்னை தோப்புகள் மற்றும் இடங்கள் விற்பனைக்கு

கோவையைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் தென்னைத் தோப்புகள், விவசாய நிலங்கள், வீடு கட்டக்கூடிய வீட்டு மனை இடங்கள் விற்பனைக்கு உள்ளன. ஆரம்ப விலை ஏக்கர் 15 இலட்சத்திலிருந்து. தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளவும்

Thursday, January 28, 2010

பாலும் சோறும் ஊட்டி வளர்த்த அம்மா

">

வேல்முருகனின் குரல் என்னை ஹிம்சைப் படுத்தி விட்டது. துறவிக்கே அம்மாப் பாசம் பாடலாய் பிரவாகமெடுத்தது. பாடலாய் பாடி கண்ணீரில் உழன்றே நன்றிக் கடன் செலுத்த பெற்ற தாயின் உடம்பில் நெருப்பு வைத்தார்.

கோடி கோடியாய் சம்பாதித்துக் குவித்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களால் கூட செய்ய முடியாத செய் நன்றி கடன் தான் அம்மா. உலகையே ஆளுபவர்களால் கூட சாதிக்க முடியாத ஒன்று அம்மாவிற்கான செய் நன்றிக் கடன்.

அம்மாவைப் படுத்தி எடுத்த பாவத்தை என்ன செய்து கழிக்க முடியும்?