குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, January 18, 2023

அந்நியர்களா அந்தணர்கள்? டி.எஸ்.தியாகராசன் என்றொரு பசப்புவாதி

பிரம்மத்தை உணர்ந்தவன் எவனோ அவனே பிராமணன் ஆவான். அவன் ஒரு சாக்கடை அள்ளுபவனாக இருக்கலாம், கோடீஸ்வரனாக இருக்கலாம், மாடு மேய்ப்பவனாக இருக்கலாம். அவன் தன்னுள் பிரம்மத்தை உணர்ந்தவனாக இருக்க வேண்டும். அவனை பிராமணன் என்று சொல்வார்கள்.

அந்தணர்கள் அன்னியர்களா? (இணைப்பை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்) என்றொரு கட்டுரையை பார்ப்பனியரின் பத்திரிக்கையான தினமணியில் டி.எஸ்.தியாகராசன் என்பவர் எழுதி இருக்கிறார். தன் இனத்துக்கு வலுச் சேர்க்க எழுதி இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும் கூட பொய் பேசுவதில் தானும் தன் சாதியைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரமாய் அக்கட்டுரை இருக்கிறது.

கிபி ஆறாம் நூற்றாண்டுக்கு முன்பு வந்தவர்கள் முன்குடுமி அந்தணர்கள். அதற்குப் பின்னாலே வந்தவர்கள் பின்குடுமி அந்தணர்கள் என்கிறது வரலாறு. அந்தணர்கள் தமிழகத்திற்கு எப்படி வந்தனர் என்பது பற்றிய ஆய்வு கீழே இருக்கும் இணைப்பில் இருக்கிறது. படித்துக் கொள்ளுங்கள். 

பார்ப்பன தியாகராசன் அவர்களே நீங்களும் படியுங்கள். 

போகிற போக்கில் அந்தணர்கள் தமிழ் பூர்வகுடிகள் என்று அவிழ்த்து விட வேண்டாம். நீங்கள் வந்தேறிகள் மட்டுமல்ல, அதற்கும் மேலே என்று தேவ நேயப் பாவாணர் கழுவி ஊற்றி இருக்கிறார். உங்கள் நாடகம், பொய்கள், புரட்டுகள் அத்தனையும் சாட்சிகளுடன் விவரித்து இருக்கிறார்.

http://www.ejvs.laurasianacademy.com/SouthernRec.pdf

தமிழ் அறிஞர் தேவநேயப் பாவாணரின் தமிழர் வரலாறு எனும் நூலில் எதுவுமே தெரியாத முட்டாள் மக்களாக ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த நாள் முதல் தங்கள் சதியாலே தங்களை உயர்த்திக் கொண்டனர் என்று பக்கம் 159லிருந்து எழுதி இருக்கிறார். இதை நான் சொல்லவில்லை. தமிழ் அமுது என்று அழைக்கப்படும் பாவாணர் எழுதி இருக்கிறார். நன்றி : தமிழர் வரலாறு - தேவநேயப்பாவாணர்

அதுமட்டுமல்ல அந்தணர்கள் என்போர் மன்னனை எப்படி ஏமாற்றி மக்களை சாதிய அடிமைக்குள் தள்ளினர் என்றும் விவரித்திருக்கிறார்.


என்னென்ன அக்கிரமம் செய்து, இந்தியர்களை மடையர்களாக்கி இன்னும் சுக போகங்களில் வாழ்கிறார்கள் பார்ப்பனியர்கள் என்று இந்த புத்தகங்களைப் படிக்கும் போது தெரியும்.

அந்தணர்கள் அன்னியர்களே என்பதற்கு கோடானு கோடி ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. 

கட்டுரையில் தியாகராசன் பார்ப்பனியர், நாட்டுக்கு அந்தணர்கள் செய்தது அதிகம் என்று பொருள்படும் வகையில் எழுதி இருக்கிறார். இந்திய நாட்டின் சுதந்திரத்துக்கு பார்ப்பனியர்களை விட உயிரையும், உடமையையும் இழந்து செத்துப் போனவர்கள் பார்ப்பனியர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால் பார்ப்பனியர்கள் ஆங்கிலம் கற்றுக் கொண்டு ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்களைக் காட்டிக் கொடுத்து, சுக போகத்தில் திளைத்தவர்கள் என்கிறது வரலாறு.

உங்கள் பார்ப்பனிய புரட்டுகளை இன்னும் தமிழர்கள் நம்பமாட்டார்கள். ஆகவே ஓரமாய் போய் நின்று கதறுங்கள்.

பொய் சொல்வதே வேதம் என்று இருக்கும் ஒரே சாதி பார்ப்பனியர்கள் மட்டுமே.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.