குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, January 2, 2023

பணமதிப்பிழப்பு - உலகிற்கே தெரிந்த தீர்ப்பு

அன்பு நண்பர்களே, 

உச்ச நீதிமன்றத்திலே பண மதிப்பிழப்பு தொடர்பாக வழக்கொன்று இருந்தது அல்லவா? வரும் 4ம் தேதி ஓய்வு பெறப் போகும் நீதிபதி தீர்ப்பு வழங்க இருக்கிறார். அந்த தீர்ப்பு எப்படி இருக்கும் என உங்களுக்கு உள்ளூரப் புரிந்து இருக்கும்.


சரி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சாதி வாரியாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பற்றிய செய்தி கீழே. பழங்குடியினர், பட்டியலினத்தவர், சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சேர்த்து மொத்தம் 17 சதவீதம் மட்டும் இட ஒதுக்கீடு. மீதமுள்ள 83 சதவீத நீதிபதிகள் எந்த ஜாதி? என்று எவருக்காவது தெரியுமா? 20 நீதிபதிகள் எந்த ஜாதி என்று தெரியவில்லையாம்.

செய்தி கீழே.இந்தியா பார்ப்பனியர் நாடாகி ரொம்ப நாளாகி விட்டது என்று தெரிந்து கொள்க. நாமெல்லாம் பார்ப்பனியர்களின் அடிமைகள் என்றும் புரிந்து கொள்க.


விரைவில் இந்தியாவை பார்ப்பனிய நாடு என்று பெயர் மாற்றம் செய்வார்கள் என்று நம்பி ஆக வேண்டும்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.