குரு வாழ்க ! குருவே துணை !!

Friday, October 28, 2022

இந்தி - தமிழ் அரசியல் - பிஜேபியின் பொய்கள்

படத்தைப் பாருங்கள். பொய்யர்கள் எவர் என அவை சொல்லும் உண்மையை உணருங்கள்.


 நன்றி - 28.10.2022 தினமணி

நன்றி : தினக்குரல் பத்திரிக்கை.

கலைஞரின் குறளோவியம் ஒன்று போதும் திமுக தமிழுக்கு என்ன செய்தது என்று எடுத்துக் காட்ட. அவர் கன்னியாகுமரில் வைத்த திருவள்ளுவர் சிலையும், சென்னையில் இருக்கும் திருவள்ளுவர் கோட்டமும் சான்றாய் நிற்கின்றன இன்றளவும். பிஜேபியினருக்கு பேச தகுதியே இல்லை என்று படம் பார்த்துப் புரிந்து கொள்க.

உலக மூத்த மொழியாம் தமிழ் மொழியை ஐ.நா சபையின் அலுவல் மொழியாக்க ஏன் அமித்ஷா அமைச்சரவை முயலவில்லை என்பதை எந்த முதுகெலும்பு இருக்கும் பத்திரிக்கையாளனாவது கேட்பாரா?


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.