குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, May 9, 2022

ஒன்றிய அமைச்சர் முருகன் சொல்வது உண்மையா? ஒன்றிய அரசு சொல்வது உண்மையா?

ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் திரு.முருகன் அவர்களின் பேச்சு கீழே. தினமணியில் வந்தது.


படித்து விட்டீர்களா? இனி இந்தியா டுடேவில் வெளியான ஒன்றிய அரசு வெளியிட்ட தகவல் கீழே. படித்துப் பாருங்கள்.


இதில் எது உண்மை என்று அமைச்சர் முருகன் சொல்வாரா? என்று எவரும் கேட்க வேண்டாம். ஏனென்றால் அமைச்சர் சொன்னதே சரி. ஒன்றிய மின்சார அமைச்சகம் வெளியிட்ட தகவல் பொய்யானது என்று தெரிந்து கொள்க.

நன்றி : தினமணி, இந்தியா டுடே

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.