குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, May 9, 2022

புதுச்சேரி ஜிப்மரில் இந்தி கட்டாயம் - இயக்குனர் ராகேஷ் அகர்வால் உத்தரவு

இனிமேல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தியில் கோப்புகள் பராமறிக்க வேண்டும் என இயக்குனர் ராகேஷ் அகர்வால் உத்தரவு. போராடும் மதிமுக.

செய்தி உதவி : தினமணி

மதிமுகவினருக்கு ஏனிந்த வேலை. மொழிகளின் மன்னரான கடவுளுக்கு மட்டுமே புரியும் உயரிய பாஷை சமஸ்கிருதத்தில் அல்லவா இனி அரசாங்கம் உத்தரவுகளைப் போட வேண்டும். தமிழ் அழிந்தால் என்ன? அழியாவிட்டால் தான் என்ன? தமிழைப் பற்றிய கவலை ஏன்? ஆகவே சமஸ்கிருதத்தில் உத்தரவுகள் இருக்க வேண்டுமென்று போராடுங்கள். நாமெல்லாம் சூத்திர அடிமைகள் என்பதை மறவாதீர்கள். பிஜேபி அண்ணாமலையின் பாத சுவடொற்றி அரசியல் செய்யுங்கள் மதிமுகவினரே. அதுதான் தேசப்பற்று. 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.