குரு வாழ்க ! குருவே துணை !!

அழைக்க : 9600577755 - இமெயில் : covaimthangavel@gmail.com

பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், சர்வே, பட்டா மாற்றம், மனை, கட்டிட அனுமதிகள்

துல்லியமான பத்திரப்பதிவு, லீகல் ஒப்பீனியன், பட்டா மாற்றம், டிஜிட்டல் சர்வே, மனை-கட்டிட அனுமதிகள், பள்ளி-கல்லூரி அனுமதிகள், தடையின்மைச் சான்றுகள், சாலைகள் மற்றும் அனைத்து பணிகளும் ஓரிடத்தில் இருந்து பெறலாம். சொத்து தொடர்பான வழக்குகளுக்கு சரியான தீர்வு என்ன என்பதன் ஆலோசனைகள் மற்றும் இதர ஆலோசனைகளுக்கு அணுகலாம்.

Wednesday, May 25, 2011

கோவையில் காளப்பட்டி லட்சுமி நகரில் புத்தம் புதிய வீடு விற்பனைக்கு
இந்த வீடு ஐந்து செண்ட் நிலத்தில், 1600 சதுர அடியில் வடக்குப் பார்த்தவாறு  கட்டப்பட்டிருக்கிறது. இரண்டு பெட்ரூம்கள் அட்டாச்டு பாத்ரூம் வசதியுடனும், கிச்சன், ஹால், போர்ட்டிகோ என்று அடக்கமான முறையில் அழகாய் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வீட்டிற்குச் செல்ல புத்தம் புது தார் சாலை வசதி இருக்கிறது. தனி வீடு, போர்வெல் தண்ணீர் வசதி இருக்கிறது. இன்னும் தண்ணீர் கனெக்‌ஷன் எடுக்கவில்லை. மிகச் சிறந்த முறையில் இவ்வீடு கட்டப்பட்டிருக்கிறது. டிடிசிபி அப்ரூவலுடன் எந்த வித வில்லங்கமும் இன்றி வீட்டின் பத்திரங்கள் இருக்கின்றன.

உடனடி கிரயத்திற்கோ அல்லது லோன் மூலம் கிரயத்திற்கோ சரி என்றுச் சொல்கிறார் வீட்டின் உரிமையாளர்.

இவ்வீட்டின் விலை மற்றும் நேரடி பார்வைக்கும் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண் : 96005 77755

கோவை காளப்பட்டியில் அழகான புதிய வீடு - விற்பனைக்குகோவை காளப்பட்டி பஞ்சாயத்து பகுதி வருங்காலத்தில், மிக முக்கியமான குடியிருப்பு பகுதியாக மாறப் போகிறது. நல்ல காற்று, தண்ணீர், சுற்றுச் சூழல் என்று அமைதியான வகையில், குடியிருப்பதற்கு ஏற்றவாறு இப்பகுதி திகழ்கிறது. பெரும்பாலான மக்கள் தனக்கென வீடு வாங்குவதற்கு இப்பகுதியைத் தேர்ந்தெடுக்கின்றனர். 

இப்பகுதியில் 5 செண்டு நிலத்தில் வடக்குப் பார்த்தவாறு புதிய வீடொன்று விலைக்கு வந்திருக்கிறது. மூன்று பெட்ரூம் அட்டாச்ட் பாத்ரூம் வசதியுடனும், ஹால், கிச்சன் வசதிகள் மொத்தமாய் 1850 சதுர அடியில் இருக்கிறது. தண்ணீருக்கென்று தனியான போர்வெல் ஒன்றும், தண்ணீர் கனெக்‌ஷன் ஒன்றும் இருக்கின்றது. மூன்று கார்கள் நிறுத்தும் படியான போர்டிகோ இருக்கிறது. சுற்றிவர தனி காம்ப்வுண்ட் சுவர்கள் இருக்கின்றன. வீட்டுக்குச் செல்ல தனியான தார் ரோடு போடப்பட்டிருக்கிறது.

இந்த இடத்தில் மார்க்கெட் விலையாக சென்ட் 4 லட்சம் சொல்கிறார்கள். ஆக ஐந்து சென்ட் நிலம் மட்டும் 20 லட்சம் விலையாகிறது.  வீட்டின் விலையும் மிகக் குறைந்த விலையாகத் தான் வீட்டின் தற்போதைய உரிமையாளர் சொல்கிறார். டாக்குமென்டுகள் அனைத்தும் சுத்தமாய், உடனடி கிரயத்திற்கு இருக்கின்றது. லோன் போட்டுக்கொள்ளவும் வசதி இருக்கிறது.வீட்டின் விலை பற்றி அறிந்து கொள்ள எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

மேற்கண்ட போட்டோவில் இருப்பதுதான் அந்த வீடு. இந்த வீட்டினை நேரில் பார்ப்பதற்கும், நேரில் பார்க்க இயலாதவர்கள் வீடியோவில் பார்ப்பதற்கும் எங்களை அணுகவும்.

- தொலைபேசி எண் : 96005 77755

Monday, May 23, 2011

மாதம் நான்கு லட்சம் லாபம் தரும் தென்னை தோப்பு விற்பனைக்கு


அன்பு நண்பர்களே,

வணக்கம். தொடர் விரைவில் மீண்டும் எழுதப்படும். பொள்ளாச்சியில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் 50 ஏக்கர் தென்னந்தோப்பு ஒன்று விலைக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள். நல்லமுறையில் தோப்பு பராமரிக்கப்பட்டு, சுற்றுலா, மீன், தென்னை, பாக்கு, மா மூலம் மாதம் 4,00,000 வருமானம் வந்து கொண்டிருக்கிறது. நல்ல தண்ணீர், காற்று என்று அமைதியான சூழ் நிலை என்று அசத்தலாய் இருக்கிறது இந்த தோப்பு. மிகக் குறைந்த விலைதான் சொல்கிறார் நில உரிமையாளர்.

ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனத்திலிருந்து நேரடியாக தோப்பிற்குச் சென்று பார்த்து, விசாரித்து தகவல்க்ளைச் சரி பார்த்திருக்கிறோம்.

இந்த தோப்பு பற்றிய விபரங்களை அறிய எங்களைத் தொடர்பு கொள்ளவும். 

தொடர்பு எண் : 96005 77755 

இமெயில் : covaimthangavel@gmail.com or info@fortunebricks.net

மேலும் ஆர்கானிக் முறையில் பராமரிக்கப்பட்டு வரும் ஃபார்ம் ஹவுஸ் பற்றிய விபரங்களை கீழே இருக்கும் இணைப்பில் பெற்றுக்கொள்ளுங்கள்.